Month: August 2024

ஒன்றிய பாஜக அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது...
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம்...
 பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்ததால்தான் வினேஷ் போகத் தகுதி நீக்கம் நடந்திருக்கிறது.  இது திட்டமிட்ட சதி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து...
ஒன்பது மாநிலங்களில் பன்னிரெண்டு மாநிலங்களவை தொகுதிகள் காலியாக இருப்பதால் அத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானதால் அம்மாநிலங்கள் தேர்தல் பரபரப்பில் உள்ளன. மாநிலங்களவை...
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் இந்தியாவுக்கான  தங்கப்பதக்கம் பறிபோனது.  இது இந்தியர்களின் இதயத்தில் பேரிடியை...
எந்த நாட்டுக்குப் போகப்போகிறார் ஷேக் ஹசீனா என்பதில் இப்போது வரையிலும் குழப்பம் நீடித்து வருகிறது.  அனுமதி தருவதில் பிரிட்டன் முழுவதுமாக பின்வாங்கிவிட்டால் அடுத்து...
வங்கதேசத்தில் நாடு முழுவதும் வெடித்த போராட்டத்தில் அதற்கு மேலும் அங்கிருந்தால் தான் கொல்லப்படுவோம் என்ற நிலையில் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார் அந்நாட்டின் பிரதமர்...
அண்டை நாடான வங்கதேசம் – கிழக்கு பாகிஸ்தானாக இருந்து அங்கு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின் காரணமாக பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றது. வங்கதேசத்தை...