நிபா வைரசுக்கு எதிராக தயாராகி வரும் ‘ChAdOx1 NiV’ என்கிற தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது.
- விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால், ‘ChAdOx1 NiV’ தடுப்பூசி தற்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட உள்ளது
- 1998-1999-ம் ஆண்டுகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் முதலில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது
- நிபா வைரஸ் வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும்
- ‘ChAdOx1 NiV’ தடுப்பூசியை நார்வே நாட்டை தலைமை இடமாகக் கொண்டுள்ள CEPI நிறுவனம் தயாரித்து வருகிறது