இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான Xiang Yang Hong-3, மாலத்தீவு நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது
முன்னதாக, இலங்கை கடற்பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நிலை நிறுத்தப்படுவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தது
இதனால், சீனக் கப்பல்கள் இலங்கை பொருளாதார மண்டலத்திற்குள் நுழைய ஒரு வருட காலம் தடை செய்வதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது
இந்த சூழலில், மாலத்தீவை நோக்கி சீனக் கப்பல் நகர்ந்து வருவது இந்தியாவிற்கு பின்னடைவாகக் கருதப்படுகிதறது
Also Read: கடுமையானப் பின்னடவை சந்தித்துள்ள மாலத்தீவு-இந்திய உறவுகள்!