வயதை காரணம் காட்டி LK அத்வானி(96) மற்றும் முரளி மனோகர் ஜோஷி(89), ஆகியோரை ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வர வேண்டாம் என ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது
இந்த சூழலில், 90 வயதான முன்னாள் பிரதமர் HD தேவகவுடாவுக்கு கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக, ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது
ராம் ஜன்மபூமி பிரச்சாரத்தின் முக்கிய காரணகர்த்தாவான அத்வானி, பாபர் மசூதிக்கு எதிராக 2 வருட காலம் ரத யாத்திரையை நாடு முழுவதும் நடத்தியவர் ஆவார்
ஆன்மிக தலைவர் தலாய் லாமா, கேரளாவின் அமிர்தானந்தமயி தேவி, பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
zg5zi1
9rhjjv
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.