இரண்டு தினங்களாக எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது #OviyaLeaked எனும் ஹேஷ்டாக். நடிகை ஓவியாவின் ஆபாசப்படம் என்று கூறப்படுகிறது. ஓவியாவும் இதுகுறித்து கேரள போலீசில் புகாரளித்துள்ளார்.
மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் 2007ல் அறிமுகமானார் ஓவியா. அந்தப்படத்தில் பிரித்விராஜுவுடன் நடித்தார் ஓவியா. தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார். நாயகியாக பல படங்களில் நடித்தவர் ஒரு பாடலுக்கும் வந்து போனார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதல் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். ஓவியா ஆர்மி என்று அமையும் அளவுக்கு இளைஞர்களிடையே இவருக்கு செல்வாக்கு உள்ளது.
தற்போது எக்ஸ் தளத்தில் ஒரு ஆபாச வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியாதான். கையில் டாட்டூ வரைந்துள்ளார் ஓவியா. அந்தப்பெண்ணின் கையிலும் டாட்டூ உள்ளது. அதனால் அந்த வீடியோவில் உள்ளது ஓவியாதான் என்று முடிவெடுத்து, #OviyaLeaked எனும் ஹேஷ்டேக்கினை பரப்பி வருகின்றனர்.
அந்த வீடியோ 17 நிமிடங்கள் உள்ளதால் முழு வீடியோவும் வேண்டும் என்று ஒரு ரசிகர் ஓவியாவிடமே எக்ஸ் தளம் மூலமாக கேட்க, அவரும் ரொம்பவே கூலாக, ‘’அந்த வீடியோவை பார்த்து என் ஜாய் பண்ணுங்க ப்ரோ. அடுத்த தடவை பார்க்கலாம்’’ என்று சொல்லி இருக்கிறார்.
ஓவியாவின் இந்த பதிலும் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் வீடியோ விவகாரம் குறித்து கேரள போலீசில் ஓவியா புகாரளித்திருப்பதாக தகவல்.