சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். அவையின் தொடக்கத்தில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உரையை படிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
பின்னர் ஆளுநர் படிக்க மறுத்த உரையை சபாநாயகர் அப்பாவு அவையில் வாசித்தார்
2or91c