
இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? என்று கேட்டிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இதற்கு, நிதி (ம) காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.

தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்’’என்று பதிலளித்திருந்தார்.
இதற்கு அண்ணாமலை, ‘’தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது. 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 – 2024 வரை, பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும், தினந்தோறும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு எத்தனை? மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?
உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம்’’என்று சொல்லி இருக்கிறார்.
купить аккаунт с прокачкой купить аккаунт с прокачкой
магазин аккаунтов https://marketplace-akkauntov-top.ru/
маркетплейс для реселлеров https://magazin-akkauntov-online.ru
площадка для продажи аккаунтов https://ploshadka-prodazha-akkauntov.ru/
магазин аккаунтов профиль с подписчиками
аккаунты с балансом перепродажа аккаунтов
аккаунт для рекламы биржа аккаунтов
Profitable Account Sales Account marketplace
Find Accounts for Sale Secure Account Sales
Account Exchange Service Social media account marketplace
Sell Pre-made Account Ready-Made Accounts for Sale
Buy Pre-made Account Secure Account Sales
Social media account marketplace Purchase Ready-Made Accounts
Website for Selling Accounts Accounts marketplace
Find Accounts for Sale Account exchange
Database of Accounts for Sale Secure Account Sales
Buy Pre-made Account Account Catalog
Account Store Account trading platform
buy account accounts market
account sale account exchange service
account selling platform purchase ready-made accounts
social media account marketplace online account store
account market account trading platform
secure account sales buy accounts
accounts market account selling platform
ready-made accounts for sale gaming account marketplace
social media account marketplace social media account marketplace
secure account sales find accounts for sale
account store accounts marketplace
sell pre-made account account trading platform
buy and sell accounts accounts marketplace
find accounts for sale account catalog
website for buying accounts online account store
account catalog accounts market
guaranteed accounts account market
secure account sales best-social-accounts.org
buy accounts website for selling accounts
account purchase gaming account marketplace
gaming account marketplace account buying service
account trading service secure account purchasing platform
account sale accounts market
account marketplace accounts market
account buying platform account selling platform
account marketplace account store
website for selling accounts account market
account buying platform account marketplace
account trading platform account market
account trading service https://accounts-marketplace.xyz
account selling platform https://buy-best-accounts.org/
buy pre-made account https://social-accounts-marketplaces.live