2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களை சந்திக்க இருக்கும் ஆசிய நாடுகளின் பட்டியல்:
- 🇧🇩பங்களாதேஷ் (7, ஜனவரி)
- 🇧🇹பூட்டான் (9, ஜனவரி)
- 🇹🇼தைவான் (13, ஜனவரி)
- 🇵🇰பாகிஸ்தான் (8, பிப்பிரவரி)
- 🇮🇩இந்தோனேஷியா (14, பிப்ரவரி)
- 🇮🇷ஈரான் (1, மார்ச்)
- 🇲🇻மாலத்தீவு (ஏப்ரல்)
- 🇰🇷தென்கொரியா (10, ஏப்ரல்)
- 🇮🇳இந்தியா (மே)
- 🇲🇳மங்கோலியா (28, ஜுன்)
- 🇰🇵வட கொரியா
- 🇸🇾சிரியா
- 🇯🇴ஜோர்டான்
- 🇺🇿உஸ்பெகிஸ்தான்
அதிபர் தேர்தல்களை சந்திக்க இருக்கும் ஆசிய நாடுகள்:
- 🇹🇼தைவான் (13, ஜனவரி)
- 🇵🇰பாகிஸ்தான்
- 🇮🇩இந்தோனேஷியா (14, பிப்ரவரி)
- 🇱🇰இலங்கை (செப்டம்பர்)
ஆப்கானிஸ்தான் தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து தெற்காசிய நாடுகளும் இந்தாண்டு நாடாளுமன்றம் அல்லது ஜனாதிபதி தேர்தல்களை சந்திக்க இருக்கின்றன!
நாடாளுமன்றம் அல்லது அதிபர் தேர்தல்களை சந்திக்க இருக்கும் வட/தென் அமெரிக்க நாடுகள்:
- 🇺🇲 அமெரிக்கா (5, நவம்பர்)
- 🇲🇽மெக்சிக்கோ (2, ஜுன் )
- 🇫🇮எல் சால்வடார் (4, பிப்ரவரி)
- 🇩🇴டொமினிக்கன் குடியரசு (19, மே)
- 🇺🇾உருகுவே (27, அக்டோபர்)
- 🇵🇦பனாமா (5, மே)
- 🇻🇪வெனிசுவேலா
நாடாளுமன்றம் அல்லது அதிபர் தேர்தல்களை சந்திக்க இருக்கும் முக்கிய ஐரோப்பிய நாடுகள்:
- 🇪🇺ஐரோப்பிய ஒன்றியம் (6-9, ஜுன்)
- 🇦🇹ஆஸ்திரியா
- 🇭🇷குரோவாசியா
- 🇧🇾பெலாரஸ் (25, பிப்ரவரி)
- 🇷🇺ரஷ்யா (17, மார்ச்)
- 🇮🇸ஐஸ்லாந்து (1, ஜுன்)
- 🇧🇪பெல்ஜியம் (9, ஜுன்)
- 🇬🇪ஜார்ஜியா (26, அக்டோபர்)
- 🇱🇹லித்துவேனியா (12, மே)
- 🇷🇴ருமேனியா (நவம்பர்)
நாடாளுமன்றம் அல்லது அதிபர் தேர்தல்களை சந்திக்க இருக்கும் முக்கிய ஆப்பிரிக்க நாடுகள்:
- 🇿🇦தென் ஆப்ரிக்கா (மே)
- 🇸🇸தென் சூடான்
- 🇲🇱மாலி (4, பிப்ரவரி)
- 🇬🇳கினி குடியரசு
- 🇧🇫புர்கினா பாசோ (ஜுலை)
- 🇷🇼ருவாண்டா (15, ஜுலை)
- 🇲🇿மொசாம்பிக் (9, அக்டோபர்)
- 🇲🇺மொரிசியசு (30, நவம்பர்)
- 🇳🇦நமீபியா (நவம்பர்)
- 🇬🇭கானா (7, டிசம்பர்)
- 🇩🇿அல்சீரியா (டிசம்பர்)
உலகம் முழுவதும் சுமார் 50கும் மேற்பட்ட நாடுகள் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை இவ்வருடம் எதிர்கொள்ள இருக்கின்றன.