Spark Web Desk

விலங்குகள் தனக்கான எதிரிகளைக் கண்டுதான் பயப்படும். சமுதாய விலங்கு என்று அழைக்கப்படும் மனிதர்கள் தன் எதிரிகளைக் கண்டு மட்டுமல்ல, நட்பு-வாழ்க்கை-இயற்கை என எல்லாவற்றையும்...
இந்தியாவில் திடீர் தொழிலதிபர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அரசியல் தொடர்பு-ஆட்சியாளர்களிடம் செல்வாக்கு இவற்றையெல்லாம் மூலதனமாக்கிக் கொண்டு உலகப் பணக்காரர்களாகும் தொழிலதிபர்களை அண்மைக்கால இந்தியா பார்த்துக்கொண்டுதான்...
விவசாயத் தொழிலாளர்கள் திரண்டிருக்கும் மாநாட்டில் சோவியத் யூனியனின் பண்ணை விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதை பெருமையுடன் முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். காவிரி டெல்டா மாவட்டத்திற்குள் கதிர்...
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட...
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள்ளாட்சி நிர்வாகத்தால் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியைக் கண்டித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கண்டனம் தெரிவித்து...
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்று பெயர் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்திய விமானப்படையின் சாகச...
சனாதானம் பேசக்கூடியவர்கள் எல்லாவற்றுக்கும் காவி சாயம் பூசிக் கொண்டிருக்கும் வேளையில் வள்ளலாரின் 201ஆம் ஆண்டு பிறந்தநாளாக இன்றைய (அக்டோபர் 5) நாள் அமைந்திருப்பது...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் நிதியைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல முறை வலியுறுத்தி வந்தார்....
கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது போல இந்திய அளவில் கல்வியில் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பள்ளிக்கல்வி முடித்து...