வெளியான வரைவு வாக்காளர்கள் பட்டியலில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 35.58% , அதாவது 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் -கொளத்தூர் – 1,03,812 பேர் நீக்கம்

உதயநிதி ஸ்டாலின் -சேப்பாக்கம் – 89,241 பேர் நீக்கம்

ஆர்.டி.சேகர் – பெரம்பூர் – 97,345 பேர் நீக்கம்

ஜெ.ஜெ.எபிநேசர் தொகுதி – ஆர்.கே.நகர் – 56,916 பேர் நீக்கம்

டாக்டர் எழிலன் – ஆயிரம் விளக்கு – 96,981 பேர் நீக்கம்

மயிலை வேலு தொகுதி -மயிலாப்பூர் – 87,668 பேர் நீக்கம்

ஏ.வெற்றியழகன் -வில்லிவாக்கம் – 97,760 பேர் நீக்கம்

பி.சிவகுமார் -திரு.வி.நகர் – 59,043 பேர் நீக்கம்

அசன் மௌலானா – வேளச்சேரி – 1.27 லட்சம் பேர் நீக்கம்

மா.சுப்பிரமணியன் -சைதாப்பேட்டை – 87,228 பேர் நீக்கம்

ஜெ. கருணாநிதி -தி.நகர் – 96 ஆயிரம் பேர் நீக்கம்

நா.பரந்தாமன் -எழும்பூர் – 74,858 பேர் நீக்கம்

ஐட்ரீம் மூர்த்தி -ராயபுரம் – 51,711 பேர் நீக்கம்

பி.கே.சேகர்பாபு -துறைமுகம் – 69,824 பேர் நீக்கம்

பிரபாகர ராஜா -விருகம்பாக்கம் – 1,10 லட்சம் பேர் நீக்கம்

எம்.கே. மோகன் – அண்ணாநகர் – 1,18 லட்சம் பேர் நீக்கம்

