Home » தலையங்கம்: வளர்ச்சியும் இயற்கையும்

1 thought on “தலையங்கம்: வளர்ச்சியும் இயற்கையும்

  1. அண்மைக் காலத்தில் இவ்வளவு சிறப்பான தலையங்கத்தை (கட்டுரையை) நான் படித்ததே இல்லை!அவ்வளவு அருமையாக, ஆழமாக, விசாலப் பார்வையோடும் (உதாரணங்களோடு ஒப்பீடு செய்து விளக்கி) நடு நிலைமையோடும் – அதில் உள்ள நியாயத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது! 👌🏼👌🏼👏🏼👏🏼❤️❤️💐💐

    இவ்வளவு சிறப்பான தலையங்கங்களை வெளியிடுவதனாலையே ஸ்பார்க் மீடியா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது! விரைவில் உங்கள் சேவை பல லட்சம் பேரை சென்றடைய உளமார்ந்த வாழ்த்துகள் 💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *