Home » தலையங்கம்: வெறுப்பு அணையும்வரை பொங்கட்டும்

1 thought on “தலையங்கம்: வெறுப்பு அணையும்வரை பொங்கட்டும்

  1. வணக்கம் சிறப்பான தை பொங்கலின் பின்னணி தொகுப்பு அருமை அத்தனை யும் உண்மை அன்று வேறு களம் இன்று காலமும் வேறு களமும் வேறு ஒரு சிறு செய்தி அன்று பள்ளிக்காலங்களில் எங்கள் பிடித்த பெண்பிள்ளைகளின் வீட்டுக்கு அவர்கள் வீட்டு முகவரிக்கு பொங்கல் வாழ்த்து அட்டை பெயரில்லாமல் அனுப்புவது அப்புறந்தான் தெரியவந்தது எங்களை போல் வேறு பலரும் அனுப்பி அவர்கள் வீட்டில் வாழ்த்து அட்டை குவிந்த கதை அனைவருக்கும் இனிய நினைவு தை பொங்கல் நல் வாழ்த்துகள் அன்பன் சா முருகானந்தம் .திருவாரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *