
இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறுவது சமீபத்திய சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது; குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்! அமெரிக்காவில் அதிகளவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களின் சொந்த நாடுகள்(2021 வரையிலான தரவுகள், Pew Research): ▪️மெக்சிகோ – 41,00,000
எல் சால்வடார் – 800,000
இந்தியா – 7,25,000
குவாத்தமாலா 7,00,000
ஹோண்டுராஸ் – 5,25,000 அமெரிக்காவுக்கு இந்தாண்டு மட்டும் 96,917 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறிய முற்பட்டுள்ளனர்; ஆண்டு வாரியாக மத்திய அரசு வெளியிட்ட தரவுகள்:
2018-19: 8,027
2019-20: 1,227
2020-21: 30,662
2021-22: 63,927
2022-23: 96,917 முன் எப்போதும் இல்லாத அளவில் இந்தியர்களின் சட்டவிரோத குடியேற்ற எண்ணிக்கை தற்போது ஒரே ஆண்டில் 96,000ஐ மிஞ்சியுள்ளது கவனத்திற்குரியது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.