
அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. உலகம் பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள சூழலில், தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்த நிகழ்நேர செய்திகளை அறிந்திக்கொள்ள இந்த தளத்தை பின்தொடரவும்…