பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டது.
போருக்கு துணை போவதாக கூறி அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக கடுமையான கண்டன முழக்கங்களையும் எழுப்பி போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!
— Spark Media (@SparkMedia_TN) January 14, 2024
பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி முற்றுகையிடப்பட்டது
போருக்கு துணை போவதாக கூறி அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக கடுமையான கண்டன… pic.twitter.com/nkCTjAfos0
பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், வாஷிங்டன் நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
போராட்டங்களில் சிலர் வெள்ளை மாளிகை முன்பு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை சேதப்படுத்தியும், போலீஸார் மீது பொருட்களை வீசியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பாதுகாப்புக் கருதி வெள்ளை மாளிகை ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்