இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறுவது சமீபத்திய சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது; குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்!...
இந்தியர்கள் ஆபத்தான முறையில சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குடியேறி வருவது, சமீபத்திய ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து வருகிறது இந்த சூழலில், பிரான்ஸில் இந்தியர்கள் பயணித்த...